தமுமுக மமக கொள்ளுமேடு நகரம்
இன்ஷா அல்லாஹ்... 16.06.2013 அன்று கொள்ளுமேடு தமுமுக வின் தொண்டனின் திருமண விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கோவை செய்யது வருகைதரயிருக்கிரார்கள் .....

Saturday, October 13, 2012

மதுரையில் மாணவர் இந்தியாவின் நேர்காணல்


மனிதநேய மக்கள் கட்சியின் சார்பு அமைப்பான மாணவர் இந்தியாவின் அமைப்பு குழு கூட்டம் மதுரையில் நாளை (12/10/2012) நடைபெறவிருக்கிறது.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் ஏராளமானோர் உறுப்பினர் படிவங்களை நிரப்பி வருகின்றனர். இவர்களுக்கான நேர்காணலை மமக பொதுச்செயலாளர் எம். தமிமுன் அன்சாரி நடத்த உள்ளார். இது தொடர்பாக பங்கு கொள்ள விரும்பும் மதுரையில் படிக்கும் மாணவர்கள் நாளை மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்வு தொடர்பாக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 9677945696 (ஜாவித்)

No comments:

Post a Comment